FIRST EVER: Top of World's Tallest Building! | Madan Gowri | MG
8/02/2021
984 268 दृश्य
Join MG Squad Membership: inworlds.info/rock/Y6KjrDBN_tIRFT_QNqQbRQ.htmljoin
--------------
In this Madan Gowri Tamil video we will be making a vlog from the top most floor in the tallest building in the world, Burj Khalifa. The Burj Khalifa top floor hasn't been vlogged before as it needs many special permissions. Finally making this vlog on the top of the highest point in the world felt very special. And the fact that it is made in Tamil is even more special. So here we go the First ever Burj Khalifa Top Floor Vlog by Madan Gowri.
Bro how u get vip pass if all can buy
Neega ena mobile use panriga Anna
Please upgrade your Camera and Accessories For Better and pleasant Watching Experience for Audience
Vera level bro 👍
😍😍😍😍😍😍😍😍😍😍😍
Malayali daa
Ethuna Peru poirukkenga?
Yeah we are special !!!👍 agree
You are so so lucky and blissed brother ... What is cost brother pls solunga
வணக்கம் மதன். உங்க வீடியோ எல்லாமே அருமையா இருக்கு.நான் தூபாயில தான் இருக்கேன். நீங்க சொன்ன தூபாய் பிரேம் பக்கத்தில் தான் இருந்தேன். நீங்க சொன்னது போல தூபாய் பிரேம்க்கு அந்த பக்கம் தான் Bur dubai ,Deira dubai ல இருக்கு. அங்க கோவில் வந்து Bur dubai ல தான் இருக்கு. Burdubai க்கும் Deira dubai க்கும் இடையில கடல் தண்ணீர் போகும் அதை கடக்க நான்கு வேவ்வேறு வழி உண்டு. அதில் முதலாவது கடல் நீர படகுல கடந்து போகலாம். அதுக்கு 1dhs கோடுக்கனும். இரண்டாவது அங்க பக்கத்தில் கடல் தண்ணீக்கு அடியில் பாலம் இருக்கு அது வழிய போகலாம் அது இவவசம் தான். மூன்றாவது Float Bridge இது வந்து கடல் நீரில் எந்ந ஒரு இரும்பு சிமெண்ட் தூண் இல்லாமல் தண்ணீரல் மிதக்கும் Bridge இது காலையில 6மணி to இரவு 10மணி வர திறந்து இருக்கும். இந்த Bridge பற்றி நீங்க தெரிஞ்ச சொல்லுங்க என்று சொல்லி இருந்தீர்கள். அடுத்து ரோடு வழிய சுற்றி போகனும். தூபாய் பிரேம்லயும் மேல வர போகலாம் அங்க கடைகளும் உண்டு மேல போக பைசா கொடுக்க வேண்டியது இருக்கும். Bur dubai ல கிருஷ்ணன், சிவன் மற்றும் பஞ்சாப் சீக்கியர்களுக்கான கோவில்கள் உள்ளது.
100x zoom super
Bro neenga Vera Vera Vera level............ Chanse illapa. Indha video partu Naan ungah idattail irundha madhiriye feel pannine super I love you bro
Bro evlo ticket for that top end poga
"We are a part of very special species"
Hi MG bro. Hope you are fine. This is ram from cbe. I need you to do sky diving expenses and experience vedio as soon as possible. Awaiting. Love you. Take care.
Be careful bro
Wow tq so much madan it's really amazing 😊 adhuvum andha 124 th floor ku pora lift vera level 🤩 top of 154 th floor sema enakey bayama irundhadhu top la irundhu pakumbodhu ...... Engalala indha mari place ku poga mudiyala tehrila bt nanga live ah irundha edathula irundhu pakuromna adhu ungalala dha chance ye ila tq sooooo much 😊
Hi bro. You video not good
வேலு பிள்ளை பிரபாகரன் 🐯🐯🐯 சின்ன குழந்தை ய கேட்ட கூட மாவீரன் பேர சொல்லும்
Semma bro.
antha heightukku pona neraya thathuvo solla thonu polaye!
Super. Be enjoy And safe Ann A
Iam malayali please tell my name karan
Ticket cost
Ticket rate how much bro...???
this so crazy bro
Masir Gowri
14:33 vera level thala 😂😂
Wonderful
Ticket evalavu bro
வேலுபிள்ளை பிரபாகரன்❤ தலைவர்ட பெயர கேட்டவங்க
And unga phone yenna modal nu soldringala
Verithanam bro
Brown only m Malayalam
How many of you remember Burj Khalifa was full of celebration on December 30......I never forget as an BTS army💜💜💜
Super master very Nice 👌
Can you please react to “The lady of heaven trailer?”❤️☺️
10:54
Life da nalla enjoy panriga bro... enjoy
Enaku romba Aasaiya iruku bro...ennaium kutittu ponga bro....
Vera leval mg
TICKET RATE
3:08 🔥🔥🔥
உலகத்தின் எந்த மூலைக்கு சென்றாலும்... தமிழன், தமிழ்நாடு என்றதும் அனைவரும் உச்சரிக்கும் முதல் பெயர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்!!!🔥🔥🔥 Our leader Hon. Velupillai Prabhakaran.😍
Supar anna...i am sri lanka fan😍
எவ்வளவு ஆச்சு பூர்ஜி கலிஃபா சுத்தி பாக்கா எண்ட்ராஸ்
Vera level
Bro Andha top ku pojaa how much
we went three years before..amazing experience..
wow same video
if i made that far i would've died
Is it a world rec?
Ticket evlo nu sollunga🤣 Poaga matean summa keatu therinjukurean bro😊
நான் வேலை பாக்குறதே இந்த கட்டிடம் தான்
Sir onkaluku love failiyar
அண்ணா சுத்தி பார்க்க எவ்வளவு காசு செலவு ஆச்சு கொஞ்சம் சொல்லுங்க அண்ணா
👌pa God bless you to achieve more nd more
I am civil engineer.....I am also very excited to see BURJ KHALIFA but from your video i have seen it Thank u bro....Nandri tamilan
வடிவேல் சார் சொன்னது correct தான். சூப்பர இருக்கு தல தூபாய் 😁
How much bro ticket
Usually people's use it for bed pleasure. That's it 🤣
Nanum oru channel start pannika pidichu iruntha support pannunka friends😍BF CREATIVE ❤
Bro how to buy the vip bach please tell it please please please you did read the comments
Super bro👍
மனிதன் எந்த அளவுக்கு உயரத்துக்கு போனாலும் தான் பிறந்தது குரங்கில் என்ற குறுகிய எண்ணத்தில் இருப்பது வேதனையை அளிக்கிறது, ஒவ்வொரு மனிதனும் கடவுளால் கடவுளின் சாயலில் படைக்கப்பபட்ட அற்புத படைப்பு என்பதை பதிவு செய்ய விரும்புகிறேன். நன்றி
2008 ம் வருஷம் 45 வது மாடியில் நான் பணிபுரிந்துள்ளேன்!!!!!
உண்மையிலே மிக அருமையான பதிவு நன்றி அண்ணா பணத்தை மிச்சப்படுத்தற்கு நன்றி
Bro I’m from Sri Lanka 🇱🇰
Yo ennaya panni vachi irukka
Ram with jaanu also go to dubai Who all r rjains??
16:02 😂😂😂😂😂pavam
Ipoo enacku idhumadhiri next world highest building ku owner avanum nu idea vandhuruchii.
Bro top floor pokka evalo amount anachi
🔥
Excellent Madan ,you have taken all of us to Burj khalifa,the way you have explained was like that and very happy thank you.Nice in Tamil.Congratulations.
Madan Bro.! Evalo selavaahitchi Anna..Budget evalo..?🔥😇😅
wow, good to see you there
PatheengaNAL PatheengaNAL moodhevi olunga tamil pesu da
தலைவன் ஒருவனே பிரபாகரன்.
Dhubai Vera level
Madhan, pls try to share the cost which you spent to go 154th Floor
Hi Madan nice videos and love your videos keep up the good work. I am from Malaysia. I have watched alot of your videos and love it. I have my own INworlds Channel please do support and subscribe and share it thanks
Full la Sethi avlove bro achi money
Superb! superb! I thoroughly enjoyed your video. How much is the entry fees did they charge you?
Dear madan Gowri, This Dubai video is very good and nice bro. Please can you explain to public about peoples are worked here facing the many more problems. I like your all video is super bro And not only here all over gulf . It's my kind request bro Thank you . Ismail
Br
Mela pordhukku evlo bro ticket rate
Excellent 👌👌
How much bro
03:12
Vera leval madhan bro 😍
Awesome bro..keep going..🥳
Evlo rate naa antha building porakku Rs
Semma madhan👌feel like to visit that building . I am so proof of u
வீடியோ ல பார்க்கும் போதே உயரம் கால் நடுங்குது
8:48 😂🤣
Super bro 👍👌
754 Dirhams Kuduthu poningala bro
தமிழ் நாடு என்றாலே என தலைவன் பிரபாகரன் தான்....... நன்றி தலைவா.... இங்கு இருக்கும் பாதி தமிழனுக்கு அவரின் அருமை தெரிய வில்லை.... மகிழ்ச்சி.....
பூர்ஜ் கலிபா கட்டிட வடிவமைப்பாளர் ஒரு மலேசிய தமிழர் A.K.நாதன்